அதிபர்களை இணைக்க கல்வி அமைச்சர் நடவடிக்கை!

அரச பாடசாலைகளில் அதிபர் சேவையில் நிலவும் ஆயிரத்து 100 வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களைக் கோருமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதற்கான அரசிதழ் அறிவிப்பை வெளியிடுவதற்கான ஒழுங்குகளை முன்னெடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் கல்வி அமைச்சால் இதுவரை 4 ஆயிரம் அதிபர்கள், 850 கல்வி அதிகாரிகள் மற்றும் ஆயிரத்து 119 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
தனியார் துறை ஊழியர்களின் நலன் கருதி வடக்கு மாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் மீள ஆரம்பம்!
கொட்டதெனியாவ பகுதியில் வெடிப்பு சம்பவம் – இந்திய பிரஜை உயிரிழப்பு - மேலும் இருவர் காயம்!
பெரும்போகத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே!
|
|