தோழர் உதயணன் அவர்களது அன்பு மனைவி ஹில்டா கௌரி அவர்களுக்கு அஞ்சலி மரியாதை!
Sunday, March 11th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினஜேர்மன் பிராந்திய ஆலோசகர் தோழர் உதயணன் அவர்களது அன்பு மனைவி ஹில்டா கௌரி உதயணன் அவர்கள் தனது 66வது வயதில் காலமானார்.
அன்னாருடைய இழப்பு காரணமாக துயரடைந்திருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் தோழர்களும் துயரங்களைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

Related posts:
தோழர் நந்தன் அவர்களின் தாயார் காலமானர்.
சந்திரிக்கா சாத்தான் போன்று வேதம் ஓதுவது சரிதானா? - ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் விந்தன்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இருந்தே யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்கள் ஆரம்பமாகின- ஈ....
|
|
|
விவசாயப் புரட்சியின்மூலம் நாம் சாதிக்க முடியும் - ஈ.பி.டி.பியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளர் மாட்ட...
தீவகப்பகுதி குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் - வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்...
யாழ் மாநகர நிதிக்குழு விவகாரம்: ஏனைய குழுக்களிலிருந்தும் வெளியேறும் நிலை உருவாகும் - ஈ.பி.டி.பியின் ...


