துயர் பகிர்தல்!
Thursday, February 1st, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தோழர் ஸ்ரீபன் ஜோன் அவர்களது அன்பு மனைவி ஜோன் தில்லைநாயகி அவர்கள் நேற்றைய தினம் (31.01.2018.) காலமானார்.
நீண்ட காலமாக சுகயீனமடைந்திருந்த அவர், கொழும்பு, களுபோவலை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தனது 70வது வயதில் காலமானார்.
அன்னாருடைய இழப்பு காரணமாக துயரடைந்திருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தோழர்களும் துயரங்களைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

Related posts:
“வரட்சியின் பாதிப்பிலிருந்து மக்களை காக்க அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும்.’’ -விசேட ஒருங்கிணைப்...
மக்களின் வருமானத்தை சுருட்டியவர்கள் எல்லாம் அமைச்சுக்களை எடுத்து அபிவிருத்தி செய்யப்போகிறார்களாம் – ...
வயாவிளான் மானம்பராய் பிள்ளையார் ஆலயத்திற்கு செல்ல அனுமது பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவி...
|
|
|


