சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சியில்!

சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில்ம் இன்று இடம்பெற்றது.
மாகாண அமைச்சு மற்றும் மாகாண திணைக்களங்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து இருந்தன
சிறந்த கால்நடை வளர்பாளர்கள் சிறந்த வீட்டுத்தோட்ட செய்கையாளர்கள் என தெரிவு செய்யபட்டு முயற்சி ஆளர்கள் இவ் நிகழ்வில் கெளரவிக்கபட்டது.
இதில் வடக்கு சபை உறுப்பினர் வை தவநாதன் கலந்து கொண்டு சிறந்த முயற்சியாளர்களுக்கான சான்றிதல்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது சிறந்த சேவையை செய்திருக்கின்றோம்!
ஊழல்களுக்கு அங்கீகாரம் தேடுகிறார் சுமந்திரன் - குற்றம் சுமத்துகிறார் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட மே...
சொந்த நலனுக்காக இரந்து மண்டியிட்டவர்கள் நாமல்ல - சிறப்புரிமைக்குள் இருந்து கூச்சலிடுபவர்கள் பொதுவெளி...
|
|