கணவன் இறந்த அதிர்ச்சி: மனைவியும் காலமானார். அன்னார்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கண்ணீர் அஞ்சலிகள்!

Sunday, January 26th, 2020

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினரும் சிறந்த சமூகசேவையாளருமான முருகன் ஐயாத்துரை அவர்கள் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.

கணவனின் மறைவுச்செய்தி கேட்ட அன்னாரின் துணைவியார் ஐயாத்துரை சரஸ்வதி அவர்களும் காலமானார் .

இருவரின் இழப்பினால் துயருற்றுள்ள உறவுகளது துயரில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் பகிர்ந்துகொள்வதுடன் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலையு அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றது.

.

Related posts: