T-20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி!
Friday, November 1st, 2019
நியூசிலாந்துக்கு எதிரான முதல் சர்வதேச இருபதுக்கு – 20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
கால்பந்து ஜாம்பவான் மரணத்தில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்
20 வருடங்களுக்கு முன் அமெரிக்கா அதிர்ந்த நாள் இன்று.!
உக்ரேனிடமிருந்து கைப்பற்றிய பிராந்தியங்களில் செப்டெம்பரில் தேர்தல் – ரஷ்யா அறிவிப்பு!
|
|
|


