‘BOO’ இதயம் வெடித்து உயிரிழப்பு!
Monday, January 21st, 2019
உலகின் அழகான நாய் என்ற பெயரை பெற்ற ‘Boo’ என பெயரிடப்பட்ட பொமரேனியன் வகையை சேர்ந்த நாய் இதயம் வெடித்து உயிரிழந்தது.
அமெரிக்காவை சேர்ந்த இந்த நாய் கின்னஸ் சாதனை பெற்று சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம் பெற்றது.
12 வயதான ‘Boo’ தூங்கிக் கொண்டிருந்த போது இதயம் வெடித்து உயிரிழந்ததாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே ‘Boo’ வின் நெருங்கிய நண்பனாக விளங்கி வந்த புட்டி என்கிற நாய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரித்தானியா உள்துறை செயலாளர் பதவி இராஜினாமா!
ஹோட்டலில் உணவு பரிமாறுவதற்கு ரோபோக்கள்!
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பில் புகுந்த கார் - 5 பேர் பலி!
|
|
|


