153 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை!
Thursday, January 5th, 2017
இஸ்லாமிய சட்டங்களை மீறிய குற்றத்திற்காக சவுதி அரேபியாவில் கடந்த வருடத்தில் மட்டும் 153 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தகவல் வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியா நாட்டில் கொலை, போதை மருந்து கடத்தல், கற்பழிப்பு மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட காரணங்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. எனினும் 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016 ஆம் ஆண்டில் மரண தண்டனைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:
நாடு திரும்புகின்றது ரஷ்யாவின் விமானந்தாங்கிக் கப்பல்!
நான் திருடனல்ல - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ்ஷெரிப்!
பதவியிலிருந்து விலகுகிறார் ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மெர்கல்!
|
|
|


