வடகொரியா மற்றுமொரு ஏவுகணை சோதனை!
Saturday, November 30th, 2019
வடகொரியா தமது கிழக்கு கடற்பரப்பில் மற்றுமொரு ஏவுகணையை சோதனை செய்துள்ளது. தென்கொரியாவின் பாதுகாப்பு தரப்பினர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஏவகணை சோதனைகள் நடத்தப்படுவதால், இரண்டு கொரியாக்களுக்கும் இடையிலான பதட்ட நிலைமையை தணிக்க முடியாது என்றும் தென்கொரியா தெரிவித்துள்ளது.
Related posts:
ஜப்பானில் நிலநடுக்கம்!
வடகொரியாவுடன் சீனா முதலில் மோதும் - அமெரிக்கா!
கொரோனாவை விட நிபா அடுத்த பேராபத்தாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
|
|
|


