மீண்டும் நியூஸிலாந்தில் புவிநடுக்கம்!
Monday, November 14th, 2016
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நேற்று ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியினை அடுத்து இன்றும் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பூமியதிர்ச்சி 6.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.இது குறித்த சேத விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

Related posts:
ஆப்கானிஸ்தானில் 5 விமான நிலைய பெண் ஊழியர்கள் சுட்டுக் கொலை!
ஸ்பெயின் விவகாரம் தொடர்பாக ஜேர்மன் கருத்து!
உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் விழும் அபாயத்திற்கு அருகில் உள்ளது - உலக வங்கி எச்சரிக்கை!
|
|
|


