தொழிற்சாலையில் தீ விபத்து – 19 பேர் உயிரிழப்பு!
Tuesday, October 1st, 2019
சீனாவின் நிங்காய் கவுண்டியில் உள்ள ஒரு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த விபத்தில் 19 பேர் உயிரில்னதுள்ளதுடன், 8 பேர் காயங்களுடன் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக் தெரிவிக்கப்ப்டுகின்றது.
Related posts:
முதற் பறப்பில் விபத்துக்குள்ளான கடல் - 5 பேர் பலி!
அமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை: அவசர நிலை பிரகடனம்!
நிலநடுக்கம்- பிலிப்பைன்ஸ் 5 பேர் உயிரிழப்பு!
|
|
|


