சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல்!
Sunday, September 15th, 2019
சவுதி அரேபியாவில் உள்ள மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கர தாக்குதல் நடத்தப்ட்டுள்ளது.
சவுதியிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய்கள் இந்த ஆலையில் தான் சுத்திகரிக்கப்படுகின்றது. இந்த ஆலையான அரம்கோ புக்கியாக் மற்றும் குரைஸ் பகுதிகளில் உள்ளன.
இந்நிலையில், நேற்றுஅதிகாலை அந்த இரு ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
Related posts:
மலேசிய விமானம் எங்கே விழுந்தது? - மீண்டும் புதிய தகவல்கள்!
தாயாரின் அஸ்தியுடன் மரத்தான் போட்டியில் பங்கேற்ற மகள்!
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளருக்கு கடூழிய சிறை!
|
|
|


