எவராலும் சீனாவை அதிர்வடைய செய்ய முடியாது – சீன ஜனாதிபதி!

எந்த சக்தியாலும் சீனாவை அதிர்வடைய செய்ய முடியாது என்று, அந்த நாட்டின் ஜனாதிபதி சி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீனாவின் கமியுனிச ஆட்சியின் 70 ஆண்டு கால நிறைவு நிகழ்வு நடைபெற்றது.
அங்கு உரையாற்றிய சீ ஜிங்பின், சீனாவின் முன்னேற்றத்தையும் சீன மக்களையும் எந்த ஒரு சக்தியாலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.இந்த நிகழ்வில் சுமார் 15 ஆயிரம் படையினர் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்றிருந்தனர். அத்துடன் அதி நவீன ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
Related posts:
யெமனில் போர் நிறுத்தம் வியாழனன்று அமுல்!
கலெக்டர் ஆனார் பி.வி. சிந்து!
ரஷ்ய - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருமாறு பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வலியுறுத்து!
|
|