ஹைட்டி ஜனாதிபதி படுகொலை!
Thursday, July 8th, 2021
ஹைட்டி ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸ் தங்கி இருந்த வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்நாட்டு பிரதமர் க்லோட் ஜோசப் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸ் ஆயுதக் குழு ஒன்றால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலின் போது ஜனாதிபதியின் மனைவி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
உண்மைகளை உடைத்த பன்னீர் - கலக்கத்தில் சசிகலா !
குஜராத் முதல்வர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் - நாராயணசாமி !
2000 வருடங்கள் பழமையான பெட்டி திறப்பு : எகிப்தில் அதிசயம்!
|
|
|


