வேகக் கட்டுப்பாட்டை இழந்த புகையிரதம் விபத்து !

Thursday, September 29th, 2016

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரயில் நிலையத்தில், ஏற்பட்ட விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஹோபோகன் ரயில் நிலையத்தில் வேகமாக வந்த பயணிகள் ரயில் கட்டுப்பாட்டை இழந்து ரயில் நிலையம் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரயில் நிலையம் பெரும் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான ரயிலில் பலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. விபத்தின் சேதங்கள் குறித்து முழு விவரங்கள் தெரியவில்லை.

18419891201

Related posts: