வெளிநாட்டு பணியாளர்களை குறைக்கும் சவுதி அரேபியா!

உள் நாட்டு மக்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பை பெற்று கொடுக்கும் நோக்கில் சவுதி அரேபியா வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போது சவுதி அரேபியாவில் வேலையின்மை நூற்றுக்கு 12.1 ஆக உள்ள நிலையில், அது 2020 ஆம் ஆண்டு ஆகும் போது நூற்றுக்கு 9 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் வேலை செய்யும் வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கை 12 மில்லியனுக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
அகதிகளுக்கு அமெரிக்கா அளிக்கும் மகிழ்ச்சியான பரிசு!
மழை மற்றும் புழுதிப்புயல் – பாகிஸ்தானில் 26 பேர் உயிரிழப்பு!
தென்கொரியாவை அச்சுறுத்தும் வடகொரியா - அமெரிக்காவுடன் இணைந்து பதிலடி கொடுக்க தயார் என தென்கொரியா அறிவ...
|
|