வீட்டில் பாரிய தீ விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உயிரிழப்பு!
Wednesday, February 20th, 2019
கனடாவின் மாண்ட்ரியல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இரண்டு பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்தில் உயிரிழந்த 7 குழந்தைகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் அனைவரும் சிரியா அகதிகள் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரப் கூட்டத்தில் இருவர் பலி!
உடன் அமுலுக்குவரும் வகையில் கப்பலில் பணியாற்றுவதற்காக வெளிநாட்டவர்கள் இலங்கை வர தடை - ஜனாதிபதி அறி...
உக்ரைனின் கட்டுப்பாட்டு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைவதற்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக ரஷ்யா அறிவிப்ப...
|
|
|


