விமான விபத்து : பலர் பலி!
Monday, September 10th, 2018
தெற்கு சூடானில் இடம்பெற்ற விமான விபத்தின் போது 21 பேர் பலியாகினர்.
தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்று ஜுபா நகரில் இருந்து 24 பயணிகளுடன் புறப்பட்டு ஈரோல் நகரை நோக்கி சென்றது.
குறித்த விமானம் செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்து ஆறொன்றில் வீழ்ந்தமையே இந்த விபத்துக்கான காரணம் என சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுள் குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இத்தாலிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 247 ஆக அதிகரிப்பு!
காணாமால் போன எழும்புக் கூடுகளுடன் மலேசிய விமானம் மீடபு?
20 வருடங்களுக்குப் பின் அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
|
|
|


