விமான சேவையைக் குறைக்கிறது டெல்டா ஏயார்!

அமெரிக்காவின் முக்கிய விமான சேவையான டெல்டா ஏயார், ஜுன் மாத்தில் நிறுவனத்தின் வருவாய் குறைந்ததையடுத்து, குளிர்காலத்தில் பிரித்தானியாவிற்கான தனது சேவையை 6 சதவீதமாக குறைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
பிரித்தன் பவுண்டின் மதிப்பு அதிக அளவில் சரிவைச் சந்தித்துள்ளது மற்றும் பிரித்தன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதால் பொருளாதாரத்தில் ஏற்படும் நிலையற்ற தன்மை ஆகியவற்றால் கூடுதல் வெளிநாட்டு பண அழுத்தத்தை கணித்துள்ளதாக டெல்டா ஏர் தெரிவித்துள்ளது.
Related posts:
உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் - நேபாளம்!
பயணிகள் பேருந்துடன் சிற்றூர்ந்து மோதி கோர விபத்து!
கலிபோர்னியா காட்டுத்தீ - ஆயிரகணக்கானோர் வெளியேற்றம்!
|
|