விண்வெளி வரலாற்றில் இடம்பெற்ற லைக்கா!
Tuesday, November 7th, 2017
விண்வெளி ஆராய்ச்சியில் புரட்சியை ஏற்படுத்திய நிகழ்வுகளுள் ஒன்றாக லைகா எனப்படும் நாய் அனுப்பப்பட்டமையும் கருதப்படுகின்றது.அதாவது முதன் முலாக விண்வெளிக்கு சென்ற உயிரினமாக லைக்கா காணப்படுகின்றது.
1957ம் ஆண்டு நொவெம்பர் மாதம் 3ம் திகதி ஸ்புட்னிக் 2 எனும் சோவியத் யூனியனின் விண்கலத்தில் பயணித்தது லைக்கா.இந்நிலையில் கடந்த 4ம் திகதியுடன் 60 ஆண்டுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.எவ்வாறெனினும் 1947ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பழ ஈய்க்களை அமெரிக்கா அனுப்பி வைத்ததே விலங்கு ஒன்று முதன் முறையாக விண்வெளிக்கு சென்ற சந்தர்ப்பம் எனவும் கூறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாகிஸ்தானில் கடும் மழை காரணமாக 26 பேர் உயிரிழப்பு!
இஸ்ரேல் மீது தாக்குதல் - காஸாவின் நான்கு சுதந்திர ஊடகவியலாளர்கள் முன்கூட்டியே அறிந்திருந்ததாக இஸ்ரேல...
வானுட்டு தீவில் 7.3 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - நியூசிலாந்துக்குச் சுனாமி எச்சரி...
|
|
|


