விண்ணுக்குச் சென்ற சீன விண்வெளி வீரர்கள்!
Tuesday, October 18th, 2016
விண்ணிலுள்ள தனது புதிய ஆய்வு மையத்துக்கு சீனா இரண்டு விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.
அடுத்த ஒரு மாத காலம் இவர்கள் Heavenly Palace 2 விண்ணாய்வு மையத்தில் தங்கி ஆய்வு செய்வார்கள்.
இந்த ஆய்வுகள் நிலவுக்கும் செவ்வாய்க்கும் மனிதனை அனுப்பும் தனது முயற்சிகளுக்கு உதவும் என்று சீனா நம்புகிறது.
இவர்களை விண்ணுக்கு அனுப்பும் நிகழ்வுக்கு அபூர்வமாக அனுமதிக்கப்பட்ட செய்தியாளர் குழுவில் இருந்த பிபிசி செய்தியாளரின் பிரத்யேக செய்திக்குறிப்பு
யுக்ரைன் மற்றும் சிரியா விவகாரங்களில் ஒரு பக்கச் சார்பான மற்றும் தவறாகப் புரிந்துகொள்ளப்படக்கூடிய செய்திகளை வெளியிட்டதற்காகவும், பிரிட்டனின் ஒளிபரப்பு ஆணையம் முன்னர் ஆர்.டி தொலைக்காட்சி மீது தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts:
பூமியை போன்று மேலும் 10 கிரகங்கள் !
அரசியலுக்கு வந்தால் ஆபத்து - சுப்பிரமணியன் சுவாமி!
வான்வழி தாக்குதல்: சிரியாவில் 19 குழந்தைகள் உட்பட 42 பேர் பலி!
|
|
|


