வாக்குச்சாவடியில் குண்டு வெடிப்பு : பாகிஸ்தானில் 31 பேர் பலி!

பாகிஸ்தானில் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று(25) நடந்து வருகின்ற நிலையில் வாக்குச் சாவடிக்கு அருகே பாரிய குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் கட்டா பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு அருகே இடம்பெற்ற குறித்த வெடிப்பு சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வங்கதேசத்தில் போர் குற்றங்களில் ஈடுபட்ட ஜமாத் தலைவரின் மரண தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்!
பராக் ஒபாமாவை தவிர்த்து புடின் !
வலிமையான இராணுவத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 4 ஆம் இடம்!
|
|