வட கொரிய தலைவர் – ரஷ்ய ஜனாதிபதி இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை!
Thursday, April 25th, 2019
வரலாற்றில் முதல்முறையாக ரஷ்ய ஜனாதிபதி புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் இன்று (25) ரஷ்யாவின் விலாடிவோஸ்ட்டோக் நகரில் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடகொரிய தலைவர் கிம் ஜாங் தனது சிறப்பு ரயில் மூலம் சுமார் 9 மணிநேரம் பயணித்து ரஷ்யா நேரப்படி சுமார் 11 மணியளவில் விலாடிவோஸ்ட்டோக் நகரை வந்தடைந்தார்.
ரஷ்ய தலைவர் வடகொரிய ஜனாதிபதியும் நாளை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
Related posts:
பெருநகர புகையிரத கட்டுமானத்திற்கு நீதிமன்றம் தடை!
பங்களாதேஷை உலுக்கும் மோரா சூறாவளி!
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி!
|
|
|


