ரொறொன்ரோ பாடசாலையில் கத்தி குத்து – மாணவன் படுகாயம்!
Tuesday, January 24th, 2017
ரொறொன்ரோ-எற்றோபிக்கோவில் 20 வோட்விச் கிரசென்ட்டில் இஸ்லிங்டன் அவெனியுவிற்கு அருகில் அமைந்துள்ள திஸ்ரில்ரவுன் கல்லூரியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கை கருதி பாடசாலை பொலிசாரின் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டது. ஆண் மாணவன் ஒருவன் குத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஓருவர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். திங்கள்கிழமை பிற்பகல் இச்சம்பவம் நடந்துள்ளது.

Related posts:
முஸ்லிம்களுக்கெதிராக மியன்மாரில் தாக்குதல்- அமெரிக்கா கவலை!
அதிபர் மாளிகை அருகே கார் குண்டுவெடிப்பு – 11 பேர் பலி!
திடீர் திருப்பத்துக்குள்ளாகிய உக்ரைன் - ரஸ்யா போர். - புடின் உட்பட மொத்த ரஸ்யாவும் தயார் எனவும் அறிவ...
|
|
|


