ரஷ்ய பிரதமருக்கும் கொரோனா தொற்று உறுதி!
Friday, May 1st, 2020
ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினுக்கு (Mikhail Mishustin) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் சோதனையில், தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தனது மற்ற அமைச்சரவை உறுப்பினர்களைப் பாதுகாக்க சுயமாக தனிமைப்படுத்தி கொள்ள உள்ளதாகவும் ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டின் கூறியுள்ளார்.
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 106,498 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கொரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1,073 ஆக உயர்ந்துள்ளது.
Related posts:
இரண்டாம் உலகப் போரில் கடலில் மூழ்கிய கப்பலை பார்வையிட்டார் ரஷ்ய ஜனாதிபதி!
பிரித்தானியா பேரிழப்பை சந்திக்கும் என முன்னணி விஞ்ஞானி நீல் பெர்குசன் எச்சரிக்கை!
எல்லைப் பகுதியில் அமைதியை பேண இந்தியா - சீனா இணக்கம்!
|
|
|


