ரயில் தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் அல்ல!

Sunday, August 14th, 2016

சுவிசர்லாந்தின் வடகிழக்கு பகுதியில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் என்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் இருப்பதாகவும் சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு பிறகு 27 வயது  சுவிசர்லாந்து நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதல்தாரி, ரயிலை எரியும் தன்மைக் கொண்ட திரவம் கொண்டு கொழுத்துவதற்கு முன் ஆறு வயது குழந்தை உட்பட ஆறு பயணிகளை கத்தியைக கொண்டு தாக்கியதில் அவர்கள் வெட்டுக்காயங்கள் அல்லது தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

Related posts: