மேசைப்பந்தாட்டத்தில் கொக்குவில் இந்துவுக்கு கிண்ணம்!
Thursday, May 31st, 2018
இலங்கை பாடசாலைகள் மேசைப்பந்தாட்டச் சங்கம் நடத்திய பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட ‘சி’ பிரிவினருக்கான தொடரில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி சம்பியன்கிண்ணத்தைச் சுவீகரித்தது.
கொழும்பில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து கொழும்பு லும்பினி கல்லூரி அணி மோதியது.
இதில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி 3:0 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது.
Related posts:
காபூலில் தற்கொலை தாக்குதல் - 40 பேர் பலி!
இந்தியா தலைமையேற்று நடத்தும் 18 ஆவது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று ஆரம...
அமெரிக்க ஆயுதங்களால் ரஷ்யாவைத் தாக்க உக்ரேனுக்கு அனுமதி!
|
|
|


