மெக்ஸிகோவில் உலக்கிய பூகம்பம் – நூற்றுக்கும் அதிகமானோர் மரணம்!
Wednesday, September 20th, 2017
மத்திய மெக்ஸிகோவில் ஏற்பட்டுள்ள இந்த பூகம்பத்தினால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.
உயரமாக கட்டடங்கள் பல தரைமட்டமாகியுள்ளன. இதனால் கட்டடங்களுக்கு இடையில் சிக்கியுள்ள பலர் படுகாயமடைந்துள்ளனர்.இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.7.1 மெக்னடியுட் அளவில் இந்த பூகம்பம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
Related posts:
அலெப்போவின் கிழக்கு பகுதியிலிருந்து 25,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்...
அமெரிக்காவின் 16 வகையான பொருட்களுக்கு சீனா வரி விலக்கு!
அமெரிக்கா ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ள வாய்ப்பு- ரஷ்யா !
|
|
|


