முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய பிடியாணை!
Tuesday, February 19th, 2019
நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனை கைது செய்யுமாறு அந்நாட்டு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ராணுவம் தொடர்பான பென்டகன் அறிக்கை "பரஸ்பர நம்பிக்கையை சேதப்படுத்திவிட்டது" - சீனா
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்!
கொரோனா தாக்கத்தின் எதிரொலி: ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் எயார் கனடா!
|
|
|


