முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை!

Thursday, June 14th, 2018

சட்டத்தை அமுல்படுத்த தடை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்ட மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மயமுன் அப்துல் கயும் மற்றும் அந்நாட்டின் நீதியரசர் அப்துல்லா சையத் ஆகியோருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் மேலும் ஒரு நீதிபதிக்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்திற்கு சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம் தெரிவித்துள்ளதோடு இது ஒரு அரசியல் பழிவாங்கள் நடவடிக்கை எனவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts: