மின்னல் தாக்குதலில் சிக்கி 16 பேர் பலி – ருவாண்டாவில் பரிதாபம்!
Wednesday, March 14th, 2018
ருவாண்டாவில் மின்னல் தாக்கி 16 பேர் பலியாகினர். தேவாலயம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மின்னல் தாக்கத்தின் போது, 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது காயமடைந்த சுமார் 140 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
அமெரிக்காவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட அதிக வளர்ச்சி!-
பிலிப்பைன்ஸை தாக்கியது சக்தி வாய்ந்த சூறாவளி - 16 பேர் பலி!
திடீர் புயல் - மும்பை நகரில் விளம்பரப் பலகை ஒன்று வீழ்ந்ததில் சுமார் 14 பேர் பலி!
|
|
|


