மாலியில் வன்முறை : 32 பேர் பலி !
Wednesday, June 27th, 2018
தெற்கு ஆப்ரிக்க நாடான மாலியில்இ இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.சமீபத்தில் மோதல் ஏற்பட்டது.
இந்த கலவரத்தில் குழந்தைகள் உட்பட 36 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரை காணவில்லை. இதுவரை 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Related posts:
பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் 31 வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தினர்!
பருவகால மாற்றத்தை சமாளிப்பதற்கான உலக ஒப்பந்தத்திற்கு சீனா ஒப்புதல்!
பொலிஸ் வளாகத்தில் கத்திக்குத்து: பிரான்ஸில் நால்வர் பலி!
|
|
|


