மலேசியாவின் முன்னாள் பிரதமர் கைது!
Tuesday, December 11th, 2018
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சர்வதேக செய்திகள் தெரிவிக்கின்றன.
1MDB முதலீட்டுத் திட்டத்தின் தணிக்கை அறிக்கையில் சட்டவிரோத மாற்றங்களைச் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆச்சரியப்பட வைக்கும் டொனால்டு டிரம்புக்கான தினசரி பாதுகாப்பு செலவு!
ட்ரம்பின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டமைக்கு ஆதாரம் கிடையாது – கொன்வே!
குணமடைந்த நோயாளிகளுக்கு மீண்டும் சீனாவில் கொரோனா!
|
|
|


