மரியானா தீவுகளில் நிலநடுக்கம்!
Saturday, July 30th, 2016
வடக்கு மரியானா தீவுகளில் இன்று 7.7 ரிக்டர் அளவிலான வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன..
மரியான தீவுகளில் உள்ள அக்ரிஹான் தீவின் தென்மேற்கே 31 கிலோமீட்டர் தொலைவில் 212 கிலோமீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
Related posts:
பலஸ்தீனரை கொன்ற இஸ்ரேல் இராணுவ வீரர் குற்றவாளி - இஸ்ரேல் இராணுவ நீதிமன்றம் தீர்ப்பு!
அடுத்த வாரம் இந்தியாவை சூழவுள்ள பெரும் ஆபத்து - மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் எச்சரிக்கை!
ஜேர்மனி சீரழிகிறது: தற்கொலை செய்து கொண்ட அமைச்சர்!
|
|
|


