மத்திய தரைக்கடலில் அகதிகளை சுமந்து சென்ற படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலி!
Thursday, September 22nd, 2016
மத்திய தரைக்கடலில் 600 சட்டவிரோத குடியேறிகளை சுமந்து சென்ற படகு கவிழ்ந்ததில், குறைந்தது 22 பேர் இறந்துள்ளனர் என்றும் பலர் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 150 நபர்கள் காப்பாற்றப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேடுதல் பணியில் உள்ள குழுவினர் உயிர் தப்பிய பலரை தேடி வருகின்றனர். அந்தப் படகு ரொசெட்டா துறைமுக நகரத்தில் கவிழ்ந்தது என்றும் இதுகுறித்த விவரங்கள் இன்னும் வந்து கொண்டிருக்கின்றன என்றும் கூறியுள்ளனர்.

Related posts:
நெருங்கி வரும் ஆபத்து!
சவுதிக்கு எதிரான மசோதா அமெரிக்க செனட்டில் நிறைவேற்றம்!
மகன் ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்ததை ஒப்புக்கொண்ட ட்ரம்ப்!
|
|
|


