பேருந்து மகிழுந்து மோதி கோர விபத்து – 4 பேர் உயிரிழப்பு!
Saturday, February 23rd, 2019
தமிழகம் – காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேருந்து ஒன்றும், மகிழுந்து ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்துடன், மகிழுந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மகிழுந்தில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக தமிழக தகவல்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
ரூபாய் நோட்டுகளை தடையை இரத்து செய்ய முடியாது - உச்ச நீதிமன்றம்!
இந்தியாவின் புதிய குடியுரிமை : ஆர்ப்பாட்டங்களை நடத்த தடை விதிப்பு!
பிரான்ஸில் ஓய்வூதிய திட்டத்திற்கு எதிரான போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது!
|
|
|


