பேருந்து கோர விபத்து : 24 பேர் பலி – ஈக்குவடாரில் சோகம்!

ஈக்குவடார் நாட்டில் அதிவேகமாகச் சென்ற பேருந்து ஒன்று மற்றொரு வாகனத்தின் மீது மோதியதால் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் குய்டோவில் நடைபெற்ற கால்ப்பந்து போட்டியைப் பார்ப்பதற்கு கொலம்பியா உள்ளிட்ட அண்டை நாடுகளைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் வந்திருந்தனர்.
போட்டி முடிந்து அவர்கள் பேருந்தில் சென்றபோது குறித்த விபத்து இடம்பெற்று 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related posts:
அமெரிக்காவை அதிரவைத்த கொலைகாரன்!
கேரளா விமான விபத்து: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 18 அதிகரிப்பு!
கச்சத்தீவு விவகாரத்தை கைவிட்ட - பா.ஜா தேர்தல் அறிக்கையில் இடம்பெறாததால் கூட்டணி கட்சிகள் ஏமாற்றம்!
|
|