பேருந்தும் லொரியும் மோதி கோர விபத்து – 19 பேர் உயிரிழப்பு!
Saturday, February 23rd, 2019
தான்சானியாவில் சிறிய பேருந்தும் லொரியும் மோதிய விபத்தில் பெண்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டுண்டுமா பகுதி அருகே சிறிய பேருந்து சென்றபோது எதிரே வந்த லொரியுடன் வேகமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திலேயே பெண்கள் உட்பட17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
பள்ளிகள் எரிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் - மனித உரிமை அமைப்பு!
சீனாவில் நிலநடுக்கம் !
கொரோனா தொற்றால் மேலும் 61 பேர் பலி – கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கும் தொற்றுற...
|
|
|
மின் பாவனை தொடர்பில் அரச நிறுவனங்களில் புதிய கட்டுப்பாடு - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ப...
அழுத்தங்களும் பிரச்சினைகளும் இன்னும் முடியவில்லை - தற்காலிகமாகவே அடங்கியுள்ளது – மீண்டும் பாரதூரமான ...
புதிய மத்திய வங்கிச் சட்டம் - நாட்டின் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்திய விடயத்திற்கு முற்றுப்புள்ளி வை...


