பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 60 பேர் உயிரிழப்பு!
Saturday, March 23rd, 2019
மேற்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான கானாவின் தென்பகுதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேராக மோதிய விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் குறித்த விபத்தில் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
சேதன விவசாயத்துக்கான இலங்கையின் அணுகுமுறை மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும் - ஐ.நா உணவு ம...
நைஜீரியாவில் பயங்கரம் - கொள்ளையர்களால் 70 பேர் கொலை. பலர் கடத்தப்பட்டுள்ளனர்!
வரி வலையில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது - மத்திய வங்கி ஆளுநரின் அதிரடி அறிவிப்பு!
|
|
|


