பெற்றோல் விலையை உயர்த்தினால் காங்கிரஸ் போராட்டம் நடத்தும் – ராகுல் காந்தி!
Wednesday, March 2nd, 2022
பிரதமர் நரேந்திர மோடியின் அரசு பெற்றோல் விலையை மீண்டும் உயர்த்தினால் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
விலை உயர்வு பிரச்சினைக் குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ” கிஸ்கே அச்சே டின் என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி கியாஸ் சிலிண்டர் விலையை மீண்டும் ஒருமுறை உயர்த்தியதன் மூலம் சாமானியர்களின் துன்பங்களுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மோடி அரசு தெளிவுப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா கொலை முயற்சி வழக்கில் 14 பேருக்கு தூக்கு தண்டனை!
நாட்டில் மேலும் 22 பேர் கொரேனா தொற்றால் உயிரிழப்பு - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்!
மோசமன நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு - பொது நிறுவனங்கள் தொடர்பான ந...
|
|
|


