புகைப்பவர்களைக் கண்டுபிடிக்க புதிய நடைமுறை!

தடை செய்யப்பட்ட இடங்களில் சிகரெட் புகைப்பவர்களை கண்டுபிடிக்க தெர்மல் கெமராக்களை பொருத்த சிங்கப்பூர் அரசு முடிவுசெய்துள்ளது.
சிங்கப்பூரில் புகையிலைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன. பொது இடங்களில் சிகரெட் பிடிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் வீதியில் எச்சில் துப்புதல், குப்பை கூளங்களை வீசுதல் போன்றவற்றையும் தடுக்க முடியும் என்று சிங்கப்பூர் அரசு கருதுகிறது.
Related posts:
பாகிஸ்தான் எயார்லைன்சிற்கு சொந்தமான விமானம் 47 பயணிகளுடன் விபத்து?
அடுத்த மாதம் அமெரிக்க - சீனாவிற்கு இடையேயான பேச்சுவார்த்தை!
துருக்கி நிலநடுக்கம் : 14 பேர் பலி!
|
|