பிலிப்பைன்ஸில் பூமியதிர்ச்சி!

Sunday, September 4th, 2016

பிலிப்பைன்ஸில் மின்டானாவோ தீவில் இன்று காலை பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஹினாட்டுவான்  நகரில் இருந்து சுமார் 12 கிலோமீற்றர் வடமேற்கில் பூமியின் அடியில்சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட குறித்த பூமியதிர்ச்சி 6.1 ரிச்டராகபதிவாகியுள்ளது.

குறித்த பூமியதிர்ச்சியால் உண்டான சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில்இ சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

earthquake-logo

Related posts: