பிரேசில் முன்னாள் ஜனாதிபதியின் விஜயம் சொல்லும் செய்தி என்ன?
Saturday, August 19th, 2017
பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இன்சியோ லூலா டா சில்வா பிரேஸிலின் வடகிழக்கு பிராந்தியங்களான சல்வடோர் மற்றும் பாஹியா மாநிலங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவர் இந்த விஜயத்தை முன்னெடுத்துள்ளார்.
2018 ஜனாதிபதி தேர்தலில் லூலா மீண்டும் போட்டியிடவுள்ள நிலையிலேயே அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.குறித்த மாநிலங்களில் பேரணியில் ஈடுபட்டிருந்த அவர், தான் பிரேஸில் நாட்டிற்கு சிக்கலாக இருக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.அத்துடன் மக்களின் உணர்வை புரிந்துக்கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
உணவக தாக்குதல்: பிரித்தானிய ஆசிரியர் கைது!
முடிவுக்கு வருகிறது கியூப மக்களுக்கான அமெரிக்காவின் விசா தொடர்பான சலுகை!
தாய்வான் எல்லையில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் சீன விமானங்கள் - ஜனாதிபதி லாய் சிங் - தே கடும் கண்டனம...
|
|
|


