பிரித்தானிய போரிஸ் ஜான்சன் சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்!
Friday, April 10th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலண்டனில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நோயிலிருந்து மீண்டு வரும் ஆரம்ப நிலையில் உள்ள அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ரயில் விபத்து : ஆந்திர மாநிலத்தில் 41 பேர் உயிரிழப்பு!
கால்பந்து போட்டி ரசிகர் இடையே மோதல் - 100 க்கும் மேற்பட்ட இரசிகர்கள் பலி!
ரஷ்யாவினால் ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை !
|
|
|


