பிரான்ஸில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை!

வரும் 2040 ஆம் ஆண்டிற்குள், பெட்ரோல் அல்லது டீசலை எரிபொருளாக பயன்படுத்தும் எந்தவொரு கார் விற்பனைக்கும் பிரான்ஸ் தடைவிதிக்க உள்ளது.
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் மீதான திட்டமிடப்பட்ட தடையை நிகோலஸ் ஹுயுலோ அறிவித்துள்ளார்.
2050 ஆம் ஆண்டிற்குள் கார்பன் வெளியீடு இல்லாத நாடாக ஃபிரான்ஸ் உருவாக திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் - நேபாளம்!
6 பேருக்கு ஒரே நாளில் தூக்கு- ஜப்பான் அதிரடி!
இன்று ஹிரோஷிமா நினைவு தினம்!
|
|