பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டை புறக்கணிக்கும் இந்தியா!

இந்த வருடம் பாகிஸ்தானின் ஸ்லாமாபாத் நகரில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டை இந்தியா புறக்கணிக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
பேச்சுவார்த்தைகளும், தீவிரவாத செயற்பாடுகளும் சமாந்தரமாக பயணிப்பதை அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில், இந்த வருடமும் இந்தியா இந்த மாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவின் ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
2016ஆம் ஆண்டு இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களை முன்னிலைப்படுத்தி, இந்திய அப்போது நடைபெறவிருந்த மாநாட்டை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நடிகர் கலாபவன் மணி உடலில் நச்சு கலந்த மது - மருத்துவ அறிக்கையால் புதிய திருப்பம்!
சஹாரா பாலைவனத்தில் தாகத்தால் உயிரிழந்த 44 புகலிடக் கோரிக்கையாளர்கள்!
மோதல்கள் சூழ்ந்த இன்றைய உலகம் இந்தியாவிடம் இருந்தே அமைதியை எதிர்பார்க்கின்றது - இந்திய பிரதமர் நரேந்...
|
|