பாகிஸ்தானில் நிலநடுக்கம்!
Saturday, October 1st, 2016
பாகிஸ்தானின் மின்கோரா பகுதியில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.43.4 கிலோமீட்டர்கள் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவிச்சரிதவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.இதுவரை உயிரிழப்புகள் எவையும் பதிவாகவில்லை.பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமபாத்திலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ள அதேவேளை, பஞ்சாப்பின் சில பகுதிகளிலும் நடுக்கம் உணரப்பட்டுள்ளது.

Related posts:
சோதனை ஓட்டத்தில் உலகின் நீளமான விமானம் விபத்து!
சீனாவின் தலையீட்டை எதிர்த்து ஹொங்கொங்கில் பேரணி!
இலண்டனை தாக்கவுள்ள பனிப்புயல்..!
|
|
|


