பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்களுக்கிடையே மோதல் – 36 பேர் பலி !
Monday, July 29th, 2024
வடகிழக்கு பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 36 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானில் பழங்குடியினர் அதிகளவில் வசிக்கும் மேல் குர்அம் [Upper Kurram] பகுதியிலுள்ள போஷேரா [Boshera] கிராமத்தில் கடந்த 5 நாட்களாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
நிலத்தகராறு காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மோதலில் இதுவரை 162 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சிங்கப்பூரில் களைகட்டும் தீபாவளி !
யெமன் போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் - ஐ.நா அதிகாரிகள் நம்பிக்கை!
பாதுகாப்பு செயலாளரை அதிரடியாக பதவியிலிருந்து நீக்கிய ட்ரம்ப்!
|
|
|


