பள்ளத்தாக்கில் பேருந்து வீழ்ந்து கோர விபத்து – 19 பேர் பலி!

மத்திய பிலிப்பைன்ஸில் பயணிகள் பேருந்தொன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 19 பேர் பலியாகியுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டுசெய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பேருந்து தலைநகர் மெனிலாவில் இருந்து பயணித்த நிலையில் திடீரென பள்ளதாக்கில் கவிழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்திற்கான காரணம் பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறா அல்லது வேறு ஏதும் காரணமா என அந்நாட்டு காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது
Related posts:
இத்தாலியில் கடும் பனிச்சரிவு: 100 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!
அமெரிக்க எல்லைச் சுவர் தொடர்பான பாதுகாப்பு செயலாளர் பதவி விலகல்!
அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது – இந்திய நிதியமைச்சர் ந...
|
|