பறவை மீது கமரா பொருத்தி உளவு பார்த்த பாகிஸ்தான்! சுட்டு வீழ்த்தியது இந்தியத இராணுவம்!!
Sunday, September 4th, 2016
இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் சிலநாட்களாக பறந்து கொண்டிருந்த பறவையை BSF படையினர் சுட்டு வீழ்த்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கறித்;த பறவையை பிடித்து சோதனையிட்டபோது அது பாகிஸ்தான் உளவு பறவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்பறவையின் சிறகுப் பகுதியில் 34MP camera பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
24 பேருடன் பயணித்த சரக்கு கப்பல் மாயம்!
கேரளா விமான விபத்து: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 18 அதிகரிப்பு!
உலகக் கிண்ணக் காற்பந்து - ஈராம் பங்கேற்கும் - FIFA பொதுச் செயலாளர்!
|
|
|


